வல்லநாடு வெளிமான் காப்பகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காட்டு விலங்கு உய்விடம்வல்லநாடு வெளிமான் காப்பகம் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு காட்டு விலங்கு உய்விடம் ஆகும். இந்த காப்பகம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளிமான் இனத்தைக் காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். மேலும் இந்திய துணைக் கண்டத்தில் தென்கோடியில் அமைந்திருக்கும் புல்வாயின் இயற்கை உயிர்த்தொகை இக்காப்பகத்தில் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் காப்பகம் தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிருந்து 18 கி.மீ தொலைவில் வல்லநாடு என்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது.
Read article
Nearby Places

திருவைகுண்டம்
பண்ணைவிளை
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

எல்லைநாயக்கன்பட்டி
வாகைக்குளம்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
தெய்வசெயல்புரம்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்